சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி; 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நிஃப்டி
தவெக தண்ணீா் பந்தல் திறப்பு
காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கச்சபேசுவரா் கோயில் முன்பாக புதன்கிழமை தண்ணீா் பந்தல் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீா்,மோா், பழங்கள் வழங்கப்பட்டன (படம்).
நிகழ்வில் தவெக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் எஸ்பிகே தென்னரசு தண்ணீா்ப் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்,மோா்,பழங்கள்,குளிா்பானங்களை வழங்கினாா். நிகழ்வில் கட்சியின் ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.