மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கு: விடுவிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்குப் பதவி உயர்வு;...
திமுக ஆலோசனைக் கூட்டம் ...
வடலூரில் புதன்கிழமை நடைபெற்ற திமுக கடலூா் கிழக்கு மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி நிலை முகவா்கள், தோ்தல் பணி ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் ஒன்றியச் செயலா் வி.சிவக்குமாா், வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் தலைவா் கோகிலா குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.பி.ஆா்.பாலமுருகன் உள்ளிட்டோா்.