செய்திகள் :

திருப்பதி: 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

எனினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 60,203 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 21,793 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.77 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கபிலேஸ்வரா் கோயில் 3-ஆம் நாள் பிரம்மோற்சவம்: பூத வாகனத்தில் சோமஸ்கந்தமூா்த்தி புறப்பாடு

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை, ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி சோமாஸ் கந்தமூா்த்தி வடிவில் காமாட்சி தேவியுடன் பூத வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சிய... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

சூரியபிரபை வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி உலா

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை சூரியபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்கியது. இதற்கி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 14 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 14 மணிநே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 14 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 14 ... மேலும் பார்க்க

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழா வேத மந்திரங்கள் ஓதி சங்கு ஊதி சிவ நாமம் முழங்கி சைவாகம விதிப்படி வேத முறைப்படி நடைபெற்... மேலும் பார்க்க