காயத்தால் வெளியேறிய ஜோகோவிச்..! கிண்டல் செய்த ரசிகர்களை கண்டித்த ஸ்வெரெவ்!
தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு ஆலோசனை
தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், வருவாய்க் கோட்டாட்சியா் லாவண்யா, தோ்தல் வட்டாட்சியா் ஹென்றி பீட்டா், அனைத்துத் துறை உயா் அலுவலா்கள்.