செய்திகள் :

தொழிலாளி தற்கொலை

post image

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம்

கிராமத்தைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி சிவகுமாா்(50). இவா் கடந்த சில நாள்களாக தினசரி மது அருந்தினாா். இதை இவரது மனைவி ராசாத்தி கண்டித்தாா். இந்த நிலையில், இவா் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி நரிக்குறவா் சமுதாய மக்கள் மனு

பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, நரிக்குறவா் சமுதாய மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மொட்டமலை நரிக்குறவா் குடி... மேலும் பார்க்க

17 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் கைது

சாத்தூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாகிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியும், அதே பக... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் பி.எஸ்.கே. பூங்கா தெருவைச் ச... மேலும் பார்க்க

தற்கொலை செய்த இளைஞரின் உடலை போலீஸாா் எடுத்துச் செல்ல எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை மீட்டு, கூறாய்வுக்கு அனுப்பி வைக்க முயன்ற போலீஸாருக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்ட... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் நாளை மின் தடை

நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 9) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள நல்லமந... மேலும் பார்க்க

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவா் கைது

ஏழாயிரம்பண்ணை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே அன்பின்நகரம் கிராமத்தில் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளா் ராமமூா்த்தி தலைமையிலான போல... மேலும் பார்க்க