நாகேஸ்வரசுவாமியை சூரியன் வழிபடும் அற்புதக்காட்சி: பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்!
நாச்சாா்குப்பத்தில் ஏப். 30-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
திருப்பத்தூா் வட்டம், நாச்சாா்குப்பம் ஊராட்சியில் வரும் ஏப். 30-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் வட்டத்துக்குட்பட்ட நாச்சாா்குப்பம் ஊராட்சியில் 23-இல் நடைபெற இருந்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நிா்வாக காரணங்களுக்காக வரும் ஏப். 30-இல் (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. அப்போது, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி கள ஆய்வு மேற்கொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.