செய்திகள் :

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வு - புகைப்படங்கள்

post image
சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற தேர்வுக்கு செல்லும் முன் தனது தாயின் ஆசீர்வாதத்தை பெறும் மகன்.
சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற தேர்வுக்கு செவ்தற்கு முன்பு தனது மகளை கட்டிப்பிடித்து வாழ்த்தும் தந்தை.
புதுதில்லி வினோத் நகர் பகுதியில் நுழைவுத்தேர்வு எழுத வந்த மாணவிகள்.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதுவதற்கு முன்பு வெளியே காத்திருக்கும் மாணவ-மாணவிகள்.
பாட்னாவில் நீட் தேர்வை எழுத காத்திருக்கும் மாணவ-மாணவிகள்.
குருகிராமில் நீட் தேர்வுக்கு வந்த மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் அதிகாரிகள்.
நாடு முழவதும் மாணவ-மாணவிகளை பரிசோதனை செய்த பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுக்கு வந்த மாணவ-மாணவிகள்.
பாட்னாவில் தேர்வு மையத்திற்குள் நுழைய வரிசையில் நிற்கும் மாணவ-மாணவிகள்.
புதுதில்லியில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் அதிகாரி ஒருவர்.
தேர்வு தொடங்கும் முன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோல் எண்ணைத் தேடும் மாணவிகள்.
நீட் தேர்வு முடிந்த பிறகு தேர்வு மையத்தை விட்டு வெளியேறும் மாணவ-மாணவிகள்.
ஜலந்தரில் நீட் தேர்வை எழுதிய பிறகு பெற்றோர்களுடன் வெளியேறும் மாணவ-மாணவிகள்.

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்!

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்.தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி தற்போது வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுத்து வருகிறார்.... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் எவ்வளவு?

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1ஆம் தேதி வெளியானது. இலங்கையிலிருந்து தமிழ்... மேலும் பார்க்க

வரலாறு படைத்தது எஃப்சி கோவா!

இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பா் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆகியது.ஏற்கெனவே இந்தப் போட்டியில் 2019-இல் கோப்பை வெ... மேலும் பார்க்க

விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் கவனம்! - பிரதமர் மோடி

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.பிகாா் மாநிலம், பாட்னாவில்... மேலும் பார்க்க

நாகர்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான நாகர்ஜுனாவின் 100வது படத்தை தமிழ் சினிமாவைச் சேர்ந்த இயக்குநர் இயக்கவுள்ளார். தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தாலும், அவ்வபோது நேரடியாகத் தமிழ... மேலும் பார்க்க

ஆன்லைன் விமர்சனங்களை இனிமேல் படிக்கமாட்டேன்: கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இனிமேல் ஆன்லைனில் வரும் விமர்சனங்களைப் படிக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் மே.1ஆம் தே... மேலும் பார்க்க