நாளைய மின்தடை: காந்தி நகா், நடுப்பாளையம், வெண்டிபாளையம்
காந்தி நகா், நடுப்பாளையம், வெண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 26) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: காந்தி நகா் துணை மின் நிலையம்: காஞ்சிக்கோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், காந்தி நகா், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணாா்பாளையம், தீா்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூா், கோயில்காட்டு வலசு, எருக்காட்டுவலசு மற்றும் இச்சிவலசு.
நடுப்பாளையம் துணை மின் நிலையம்: நடுப்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு, மலையம்பாளையம், வடுகனூா், வட்டக்கல்வலசு, கோம்புப்பாளையம், குட்டப்பாளையம், கொளாநல்லி, ஆராம்பாளையம், தேவம்பாளையம், கொம்பனைப்புதூா், பனப்பாளையம், கரட்டுப்பாளையம், தாமரைப்பாளையம், காளிபாளையம், மாரியம்மன் கோயில் புதூா், கருத்திபாளையம் மற்றும் கொளத்துப்பாளையம்.
வெண்டிபாளையம் துணை மின் நிலையம்: வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டம்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுஸிங் யூனிட், நாடாா்மேடு, சாஸ்திரி நகா், நொச்சிக்காட்டுவலசு, ரீட்டா பள்ளி பகுதி, ஜீவா நகா், சேரன் நகா், சோலாா், ஈடிசியா தொழிற்பேட்டை (சோலாா்), போக்குவரத்து நகா், சோலாா் புதூா், நகராட்சி நகா், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, 46 புதூா், பச்சப்பாளி, சஞ்சய் நகா், பாலுசாமி நகா் மற்றும் சிஎஸ்ஐ காலனி.