செய்திகள் :

நிலையான இரண்டாவது வருமானம் பெறுவது எப்படி? ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ்!

post image

நிலையான இரண்டாவது வருமானம் பெறுவது எப்படி? ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ்!

ஸ்டாக் மார்க்கெட் என்றாலே பயமும் பதட்டமுமாக இருக்கிறது. ரிஸ்க் எடுக்காமல் நல்ல லாபம் வரும் முதலீடே கிடையாதா? முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கும் பலரும் கேட்கும் கேள்வி இதுதான். இதற்கான ஒரு விடைதான் - ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ்! உங்களுக்கு இதன் மூலம் இரண்டாவது வருமானம் ஈட்ட விருப்பமா? கட்டுரையை முழுமையாக படியுங்கள்!

ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ்! என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே அவை பங்குச் சந்தையில்தான் முதலீடு செய்கின்றன என்றில்லை. சில மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆபத்து குறைவான கீழ்க்கண்ட வழிகளிலும் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்

* அரசாங்க பாண்டுகள்

* நிறுவனங்கள் வழங்கும் பாண்டுகள்

* வங்கி நிதித் திட்டங்கள் & மணி மார்க்கெட் முதலீடுகள்

சுருக்கமாக சொல்லப்போனால், இவை உங்கள் பணத்தை பிறருக்காக கடன் கொடுத்து, அதிலிருந்து வட்டி வருவாயை ஈட்டித் தருகின்றன. நிலையான வருமானம் வரும் இம்மாதிரியான முதலீட்டு உபாயங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்து அதை வளர்ச் செய்வதுதான் ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸின் வேலை.

நீங்கள் ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யலாமா?

இவ்வகையான முதலீடுகள் பங்குச் சந்தையை விட ரிஸ்க் குறைவானவை. இவை மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டித் தராது என்றாலும் நிலையான வருவாய் ஈட்ட நிச்சயம் உதவும். மேலும் வரிச் சலுகை கிடைப்பதனால் வங்கி வைப்பு நிதி எனப்படும் ஃபிக்ஸட் டெப்பாசிட்டை விட இவை சிறந்தவையாக கருதப்படுகின்றன.

யாருக்கு  ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ் உகந்தது?

* ஓய்வுக்காலத்தில் மாதாந்திர பென்ஷன் எதிர்பார்ப்பவர்கள்

* சந்தை ஏற்ற இறக்கங்களை விரும்பாதவர்கள்

* 1-5 ஆண்டுகளுக்குத் தேவையான நிதியை சேர்க்க நினைப்பவர்கள்

நிலையான இரண்டாவது வருமானம் பெறுவது எப்படி? 'லாபம்' சிறப்பு வெபினார்உங்கள் பணத்தை பத்திரமாக சேர்க்க, பாதுகாப்பான முதலீடுகள் பற்றி தெரிய வேண்டுமா? வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போல் லாக் இன் நிபந்தனைகள் இல்லாமல் முதலீடு செய்ய வேண்டுமா? மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' வழங்கும் 'ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ்' பற்றிய சண்டே வெபினாரில் கலந்துகொள்ள மறக்காதீர்கள்!

வெபினார் யாருக்கு? 

* நீங்கள் 35-60 வயத்துக்குள்ளானவரா?

* உங்களுக்கு பாதுகாப்பான முதலீடுகள் மூலம், நிலையான வருமானம் வேண்டுமா?

* மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் 2-வது வருமானத்தை ஈட்ட விருப்பமா?

* ஃபிக்ஸட் டெப்பாசிட்டிற்கும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை அறிய வேண்டுமா?

* உங்களுடைய குறுகிய & நடுத்தர கால நிதி இலக்குகளை அடைய திட்டம் வேண்டுமா?

தலைப்பு: நிலையான இரண்டாவது வருமானம் பெறுவது எப்படி?

நாள்: ஆகஸ்ட் 03, 2025, ஞாயிறு

நேரம்: இந்திய நேரம் காலை 11:00 - மதியம் 12:30 மணி

வரைபேச்சாளர்: N ஜெயகுமார், Chartered Financial Analyst
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாஸிவ் இன்கம் கால்குலேட்டர் ஷீட் இலவசமாக வழங்கப்படும்.
ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/VAo5YtMjqtWMRAeQA 
இதுபோன்ற சுவாரஸ்யமான நிதி சார்ந்த தகவல்களை அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யவும்: https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o

ITR Filing: நீங்களே ஆன்லைனில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது எப்படி? |Step by Step Explained

இந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்யலாம் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது. வருமான வரித் தாக்கலை நாமே ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும்... அது எப்படி என்கிற ஸ்டெப் பை ஸ்ட... மேலும் பார்க்க

வயது 30..? காப்பீடு, ஓய்வுக்கால முதலீடு, சொந்த வீடு, குழந்தைகள் படிப்பு... இப்படி பிளான் பண்ணுங்க!

உங்களுக்கு 30 வயதா... இதுவரை இருந்த பொறுப்புணர்வு, இப்போது உங்களுக்கு இன்னும் அதிகரிக்க வேண்டும். காரணம்... அடுத்தடுத்து உங்கள் கண் முன்னால் குழந்தைகள் எதிர்காலம், வீடு, பெற்றோர்களின் நலன் என பல முக்க... மேலும் பார்க்க

60 வயதில் ஓய்வா? உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா?

வாழ்க்கையில் இரு வேறான மனிதர்களை நீங்கள் பார்க்கலாம்.வாழ்நாள் முழுக்க வேலை செய்துகொண்டேஇருப்பவர் ஒரு ரகம்.தான் வேலைக்கு செல்லாமல், தன் பணத்தைவேலை செய்ய வைப்பவர் மற்றொரு ரகம்.இதில் நீங்கள் யாராக இருக்க... மேலும் பார்க்க

ITR Filing: ஆன்லைனில் செய்வது எப்படி, செய்யக்கூடாத தவறுகள், அபராதங்கள், வரிச் சலுகை... - முழு தகவல்

வருமான வரிக் கணக்குத் தாக்கல் சீசன் வந்துவிட்டது. எப்படி செய்ய வேண்டும்? என்னென்ன செய்ய வேண்டும்? தவறாகிவிட்டால் என்ன செய்வது?... - இப்படி ஏகப்பட்ட குழப்பங்களும், சந்தேகங்களும் உங்களது மூளையில் ஓடிகொண... மேலும் பார்க்க

நீங்க NRI-ஆ? 45 வயதில் ரிட்டையர் ஆகணுமா?

நீங்க ஒரு வெளிநாடு வாழ் இந்தியரா? உங்க வயது 40-க்குள்ளயா? இன்னும் 10-15 வருடங்களிலேயே ரிட்டையர் ஆகி, நீங்க நினைச்ச மாதிரி சந்தோஷமா செட்டில் ஆகலாம்னுசொன்னா உங்களால நம்ப முடியுதா?பொதுவா வெளிநாடு வாழ் இந... மேலும் பார்க்க

தினமும் ரூ.50 சேமித்தால், 12 மாதங்களில் ரூ.18,000 உங்கள் கையில்! - நீங்கள் பணக்காரராக டிப்ஸ்கள்!

'சிறுதுளி பெருவெள்ளம்' - இந்தப் பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். எடுத்த உடனேயே லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நம்மால் காசை சேர்த்துவிட முடியாது. ஆனால், சின்ன சின்ன சேமிப்புகள் மூலம் நிச்சயம் லட்சங்க... மேலும் பார்க்க