செய்திகள் :

'நீங்கள் சொல்லித்தானே ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கினோம்' - அமெரிக்காவை சாடும் ஜெய்சங்கர்!

post image

இந்தியா ரஷ்யா உடன் வணிகம் செய்கிறது என்று இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம்.

இதற்கான பதிலடியைத் தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தந்துள்ளார்.

அவர் கூறியதாவது...

"ரஷ்யாவின் எண்ணெயை பெரியளவில் வாங்குவது இந்தியா அல்ல... அது சீனா தான்.

ரஷ்யாவின் எல்.என்.ஜியை அதிகம் வாங்குவது இந்தியா அல்ல... அது ஐரோப்பிய ஒன்றியம் தான்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

2022-ம் ஆண்டுக்கு பிறகு, ரஷ்யா உடனான வணிகத்தை அதிகரித்தது இந்தியா அல்ல... தெற்கில் இருக்கும் ஒரு சில நாடுகள் என்று நினைக்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக, உலக எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தவும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கவும் இந்தியாவை அமெரிக்கா அறிவுறுத்தியது.

இந்தியா அமெரிக்காவிடம் இருந்தும் தான் எண்ணெய் வாங்குகிறது. அதன் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனால், நீங்கள் (ட்ரம்ப், அமெரிக்கா) சொல்லும் லாஜிக் எங்களுக்கு உண்மையாக மிக குழப்பமாக்க இருக்கிறது".

ரஷ்யாவிற்கு அரசு ரீதியலான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் ஜெய்சங்கர். அங்கே தான் இவர் பேசியுள்ளார்.

ஆனால், அவரது பேச்சில் ட்ரம்ப் பெயரைக் குறிப்பிடவில்லை.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Vijay Kutty Story: "அந்த 9 திருட்டுப்பயலுகளும் என்ன பண்ணாங்கனா..." - மாநாட்டில் விஜய் குட்டிக் கதை

தமிழக அரசியலில் புதிய கட்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் ந... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: "காமராஜரைத் தோற்கடித்தது சினிமாகாரர்கள் அல்ல; அரசியல்வாதிகள்தான்" - விஜய் பேச்சு

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: ``Stalin Uncle... Its Very Wrong Uncle" - மாநாட்டில் விஜய் பேச்சு

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: "தவெக யாருடன் கூட்டணி என்ற கேள்விகள் வரும்; அதற்கு..." - சஸ்பென்ஸ் வைத்த விஜய்

தமிழக அரசியலில் புதிய கட்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் ந... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: ``சிங்கம் வேட்டையாடத்தான் வெளியே வரும் வேடிக்கை பார்க்க வராது" - தவெக விஜய்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில்... மேலும் பார்க்க