ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?
ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!
பவன் கல்யாண் நடித்து வெளியான ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பாபி தியோல், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள, இப்படத்துக்கு இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.

கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கிய இப்படம் கடந்த ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
படத்தில் நாயகி நிதி அகர்வாலின் நடனக் காட்சிகளும் இசையமைப்பும் ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்தது.
இந்த நிலையில், ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிக்க: ரூ. 500 கோடியைக் கடந்த கூலி!