நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது.
இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் கலந்துகொண்டு திறந்துவைத்தாா் (படம்).திமுக மாவட்டப் பிரதிநிதி முருகன், கோவிந்தன், முரளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.