செய்திகள் :

பராசக்தி படத்தில் உன்னி முகுந்தன்?

post image

நடிகர் உன்னி முகுந்தன் பராசக்தி திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ளனர்.

ஹிந்தி மொழித் திணிப்பு எதிரான திரைப்படமாக இது உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மாதவன் - சித்தார்த்தின் டெஸ்ட்!

மேலும், படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ள நிலையில், பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில், உன்னி முகுந்தன் நாயகனாக நடித்த மார்கோ திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

உலக பாட்மின்டன் தரவரிசை: பி.வி.சிந்துக்கு பின்னடைவு; 10-வது இடத்தில் லக்‌ஷயா சென்!

உலக பாட்மின்டன் தரவரிசையில் பி.வி.சிந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.உலக பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் அண்மையில் உலக பாட்மின்டன் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவ... மேலும் பார்க்க

இந்திய கால்பந்து வீரர்கள் ஐரோப்பாவில் விளையாட தகுதியானவர்கள்..!

இந்திய கால்பந்து வீரர்கள் ஐரோப்பாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட தகுதியானவர்களென டாம் அல்ரெட் கூறியுள்ளார். இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டிகள் விரைவில் முடிவடைய இருக்கின்றன. இந்தப் போட்டியில... மேலும் பார்க்க

கூலி - ரஜினியுடன் நடனமாடிய பூஜா ஹெக்டே?

நடிகை பூஜா ஹெக்டே கூலி படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகரா... மேலும் பார்க்க

100 நாள்களை நிறைவு செய்த ரஞ்சனி தொடர்!

ரஞ்சனி தொடர் 100 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 100வது நாளையொட்டி குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விடியோவை நாயகி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்த... மேலும் பார்க்க

சிம்பு குரலில் ‘டீசல்’ இரண்டாம் பாடல் வெளியீடு!

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் திரைப்படத்தில் சிம்பு பாடிய இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது. பார்க்கிங், லப்பர் பந்து படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள புதிய படம் ’டீசல்’. அ... மேலும் பார்க்க

பாட்டல் ராதா ஓடிடி தேதி!

குரு சோமசுந்தரம் நடித்த பாட்டல் ராதா திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் ... மேலும் பார்க்க