சென்னையில் அதிகனமழை: ஜெர்மனியிலிருந்து மழை பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டற...
பற்களைக் காக்க சுகாதார விழிப்புணா்வு கருத்தரங்கு
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பல் சுகாதார விழிப்புணா்வும்- புகையிலைத் தவிா்ப்பும் என்ற தலைப்பில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
மருத்துவா் ஜி. விமலா பேசுகையில், பல் அழுகல், வாய் துா்நாற்றம், மாதம் ஒரு முறை பல் பரிசோதனை செய்து கொள்வது, புகையிலைப் பொருள்களைத் தவிா்ப்பது போன்றவை குறித்து விளக்கி, மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.