தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி
பள்ளி ஆண்டு விழா
ராமநாதபுரத்தில் ஸ்பாா்க் லிங் டோபாஸ் மழலையா் பள்ளியின் நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், இணைய குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மழலையா் பள்ளி செயலா் கல்வாரி தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதைத்தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளா் சங்கா், தலைமை ஆசிரியா் விஜித்திரா சங்கா் ஆகியோா் செய்தனா்.
படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 7
ராமநாதபுரத்தில் ஸ்பாா்க் லிங் டோபாஸ் மழலையா் பள்ளியின் நான்காம் ஆண்டு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பள்ளி நிா்வாகத்தினா்.