செய்திகள் :

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு!

post image

பார்டர் கவாஸ்கர் தொடரின் 4ஆவது போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் ஃபிளேயிங் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 4ஆவது போட்டி மெல்போர்னில் நடக்கவிருக்கிறது.

இதில் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் காயத்திலுருந்து குணமடைந்துவிட்டதால் அவர் விளையாடுவரென உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இளம் அதிரடி வீரர் சாம் கொன்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹேசில்வுட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக ஸ்காட் போலாண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி

உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ். மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (வி.கீ) , பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலாண்ட்.

”டிராவிஸ் ஹெட் ஃபீல்டிங்கின்போது சிறிது சிறமப்பட்டார். ஆனால், அதை சமாளித்துக்கொள்ளலாம். அனைத்து பாக்ஸ்களையும் டிக் செய்துள்ள டிராவி ஹெட் பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடுவார்” என கம்மின்ஸ் கூறியுள்ளார்.

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் புதிய சாதனை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 26)... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: இந்திய அணி பயிற்சியாளர்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ப... மேலும் பார்க்க

சிறுவயதில் தந்தை கொடுத்த கடின பயிற்சி..! ஆஸி. அறிமுக வீரரின் சுவாரசியம்!

மெல்போர்னில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட்டில் அறிமுகமான ஆஸ்திரேலிய இளம் வீரர் (19) சாம் கான்ஸ்டாஸ் அரைசதம் அடித்து அசத்தினார். உலகின் நம்.1 வீரரான பும்ராவின் ஓவரில் அதிரடியாக விளையாடி 16 ரன்கள், 18 ரன்கள் என... மேலும் பார்க்க

பாகிஸ்தான் டெஸ்ட்: தெ.ஆ. டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங் தேர்வுசெய்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் செஞ்சுரியன் திடலில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. டாஸ... மேலும் பார்க்க

ஆஸி. வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

விராட் கோலியின் தவறான நடத்தைக்கு 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி விதி 2.12இன் படி கிரிக்கெட் ஒருவரை ஒருவர் உடலால் மோதிக்கொள்ளும் விளையாட்டு கிடையாது. ஆட்டத்தில்... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் தடுமாறும் மிட்செல் மார்ஷ்..!

ஆஸி. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் டெஸ்ட்டில் மோசமாக விளையாடி வருகிறார். பார்டர் கவாஸ்கர் தொடரின் 4ஆவது போட்டியில் 4 ரன்களுக்கு பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி 13 இன்னிங்ஸில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே ... மேலும் பார்க்க