செய்திகள் :

BB Tamil 8: 'Jeffry இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்...' - நெகிழும் ஜெஃப்ரியின் தந்தை

post image
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இறுதிக் கட்டத்தை இந்த நிகழ்ச்சி நெருங்கி இருக்கும் நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றனர்.

ஜெஃப்ரியின் குடும்பம்

இந்நிலையில் இன்று (டிசம்பர் 26) வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் ஜெஃப்ரியின் அம்மா, அப்பா வந்திருக்கின்றனர். 'முத்துகுமரனின் காமெடிக்கு நான் ரசிகை' என்று ஜெப்ஃரியின் அம்மா சொல்ல, முத்துகுமரன் நெகிழ்கிறார். 'முடிஞ்ச அளவிற்கு நான் தாக்குப் பிடிக்கிறேன்' என்று ஜெஃப்ரி சொல்ல, 'எப்படி ஜாலியா உள்ள வந்தயோ அதே மாதிரி வெளிய வரணும். உன் வாழ்க்கையை மாற்றினது பிக் பாஸ்தான்' என்று அவரின் அம்மா சொல்கிறார். 'இவ்வளவு தூரம் நீ வந்ததே பெருசு. கடவுள் கொடுத்த கிஃப்ட் இது' என்று ஜெப்ஃரியின் அப்பா மகிழ்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

BB Tamil 8: நாளை வைக்கப்படுகிறதா 'பணப்பெட்டி'?! - எடுக்கப் போவது யார்?

விஜய் டிவியில் வரும் வாரத்துடன் நிறைவடைகிறது பிக்பாஸ் சீசன் 8. பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ஆறு போட்டியாளர்கள் இணைந்தனர். அடுத்தடுத்த எவிக்‌ஷன் ... மேலும் பார்க்க

BB Tamil 8: `எதுவுமே பண்ணாம இவ்வளவு தூரம் வந்துட்டிங்க' - சௌந்தர்யா- சுனிதா இடையே மோதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 99-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவட... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 98: `நீ போக வேண்டிய ஆளாண்ணே..?' எவிக்டான தீபக்; கண்ணீரில் முத்து

சில போட்டியாளர்களுக்குத்தான் ஆத்மார்த்தமான, உண்மையான பிரிவு உபசார விழா நடக்கும். தீபக்கிற்கு நடந்தது அப்படியொரு மகத்தான ஃபோ்வெல். சக போட்டியாளர்கள் சிந்திய கண்ணீரில் உண்மையான பிரியத்தின் வெம்மையை பார்... மேலும் பார்க்க

BB Tamil 8: `யார் இவன்... எந்த சீசன்?’ அர்ணவை கிண்டல் செய்த சத்யா, ஜெஃப்ரி; காட்டமான ரவீந்தர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 99-வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவட... மேலும் பார்க்க

BB Tamil 8: 'என் வாழ்க்கையில தலையிடாதீங்க..!' - விஷால் விவகாரத்தில் ரவீந்தரிடம் காட்டமான தர்ஷிகா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 99-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய ச... மேலும் பார்க்க