செய்திகள் :

பாரீஸில் மேலாடையின்றி போராடிய பெண்கள்! ஏன்?

post image

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி நூற்றுக்கும் அதிகமான பெண்கள் மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு உடை அணிந்து சாலையில் குவிந்த பெண்கள் மேலாடைகளைக் கழற்றி, கையில் கரும் புகைகளைக் கக்கும் கருவிகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் மார்பில், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் குர்திஷ் மொழிகளில் பெண்ணுரிமை உரிமை கோரும் வகையிலான சொற்களை எழுதியிருந்தனர்.

பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை

பிலிப்பின்ஸ் அதிபா் ஜூனியா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக விசாரணை நடத்த, துணை அதிபா் சாரா டுடோ்த்தேவை அந்த நாட்டு புலனாய்வு அமைப்பு நேரில் அழைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினா் போராட்டத்தில் வன்முறை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்தும் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் ஆறு போ் உயிரிழ... மேலும் பார்க்க

வங்கதேசம்: தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவா் கைது சிறையில் அடைக்க உத்தரவிட்டதால் போராட்டம்

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டாா். அவரது ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்த அந்நாட்டு ந... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 1,000 மருத்துவப் பணியாளர்கள்!

இஸ்ரேல் காஸாவில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 1,000 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வரைக் கொல்லப்பட்டதாக காஸா மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேலால் கொல்லப்படும் மருத... மேலும் பார்க்க

உக்ரைனில் ஒரே இரவில் நூற்றுக்கணக்கான டிரோன்களால் தாக்குதல்!

கீவ்: உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ. 25) நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் கட்டடங்கள் உள்பட ம... மேலும் பார்க்க

இம்ரான் கான் ஆதரவாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு! பாகிஸ்தானில் பதற்றம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகா் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தும் இம்ரான் கான் ஆதரவாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் ... மேலும் பார்க்க