செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!
தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அமித் ஷா நிர்மலா சீதாராமனைச் சந்தித்திருந்த நயினார் நாகேந்திரன், இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.