செய்திகள் :

பிரம்மயுகம் இயக்குநரின் புதிய படப்பெயர்!

post image

பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி துவங்கி சரியாக ஒரு மாதத்தில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இப்படத்திற்கு ‘டைஸ் ஐரே’ (Dies irae) எனப் பெயரிட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதன் பொருள் லத்தீன் மொழியில் மரணத்தைக் குறிக்கிறது.

இதையும் படிக்க: பேரன்புடன், மெய்! இயக்குநர் பிரேம் குமாருக்கு கார் பரிசளித்த கார்த்தி!

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று வீரர்களைச் சந்தித்தேன் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவு.ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.போர் முடிவுக்கு வந்த... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் - புகைப்படங்கள்

மும்பையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் வெற்றியைக் கொண்டாடும் பால்மோகன் வித்யாமந்திர் மாணவ - மாணவியர்கள்.பிரயாக்ராஜில் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத்... மேலும் பார்க்க

சர்ச்சையைக் கிளப்பிய சந்தானத்தின் புதியபட பாடல்!

நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படத்தின் பாடல் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிடர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டண... மேலும் பார்க்க