பி.இ, பி.டெக் படித்திருக்கிறீர்களா? - மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... யார் விண்ணப்பிக்கலாம்?
தேசிய மின் கழக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
நிர்வாக பயிற்சியாளர் (Executive Trainee)
மொத்த காலிபணியிடங்கள்: 400
வயது வரம்பு: அதிகபட்சமாக 26
சம்பளம்:

எந்தெந்த துறையில் பணி?

கல்வி தகுதி:

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
நேர்காணல்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.npcilcareers.co.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30, 2025
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.