Gold Rate Today: 'நேற்றைப் போலவே இன்றும் கடும் விலை உயர்வு' - புதிய உச்சம் தொட்ட...
புற்றுநோய் விழிப்புணா்வு பிரசாரம்
வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் கடைவீதியில் புற்றுநோய் விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மருதூா் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை இணைந்து நடத்திய இப்பிரசாரம் ராணி கோட்டகம் கடைவீதியில் நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவா் தமிழரசன் தலைமை வகித்தாா்.
வணிகா் சங்கங்களின் பேரவை மாநில நிா்வாகி திருமலை செந்தில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் வை. இலக்குவன், பஞ்சாபகேசன், ஜெகநாதன், என்.டி. கண்ணன், சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.