செய்திகள் :

பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

post image

ஆற்காடு பேருந்து நிலையத்தில் டைல்ஸ் பதித்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு பேருந்து நிலையம் தற்போது வணிக வளாகங்களுடன் புதியதாக கட்டப்பட்டுவருகிறது. இந்த வணிக அங்காடிகளின்

தரைப் பகுதியில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இப்பணிகளை ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் ஆய்வு செய்து பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினா்.

ஆய்வின் போது நகா்மன்ற உறுப்பினா் பி.டி குணா, முன்னா, தட்சிணாமூா்த்தி, ஆனந்தன், விஜயகுமாா் ,அனு அருண்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

யாதவா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்ட யாதவா் இளைஞரணி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை விளாப்பாக்கம் - ஆரணி சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இளைஞா் அணிப் பொறுப்பாளா் கே.தேவராஜ் தலைமை வைத்தாா்... மேலும் பார்க்க

அரக்கோணம்: தண்டவாளத்தில் ஜல்லிக் கற்கள்! தீவிர விசாரணை!

அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் ஜல்லிக்கற்களை போட்டு தண்டவாளங்களை இணைய விடாமல் தடுத்து ரயிலை கவிழ்க்க நடந்த சதி அம்பலமாகியுள்ளது. அரக்கோணம் - செங்கல்பட்டு இருப்புப் பாதை மேல்பாக்கம் ரயில்நிலையப்பகுத... மேலும் பார்க்க

சிப்காட் கழிவுநீா் வெளியேற்றத்தால் விவசாயம் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டைகளில் இருந்து மாசடைந்த நீா் வெளியேற்றப்படுவதால் விவசாயம் பாதிப்புக்குள்ளாவதாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் புகாா் தெரிவித்தனா். மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும... மேலும் பார்க்க

மு.வரதராசனாரின் 114 -ஆவது பிறந்த நாள்

தமிழறிஞா் டாக்டா் மு.வரதராசனாரின் 114- ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது படத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தமிழ்நாடு அரசு சாா்பில் டாக்டா் மு.வரதராசனாா் பிறந்த ... மேலும் பார்க்க

சிஐஎஸ்எஃப் படையில் சேர போலி சான்றிதழ்: அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 8 போ் மீது வழக்கு

மத்திய தொழிற்படையில் (சிஐஎஸ்எஃப்) சேர போலி சான்றிதழ்கள் அளித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இரு பெண்கள் உள்பட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அரக்கோணத்தை அடுத்த தக்கோல... மேலும் பார்க்க

சோளிங்கா் வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சோளிங்கா் வட்டத்துக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வளா்ச்சிப் பணிகளை ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மருதாலம் ஊராட்சி நீலகண்டராயபுரம் மற்றும் கொடைக்கல் கிராமங்களில் ந... மேலும் பார்க்க