பொங்கல் விழா...
வெள்ளக்கோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டியில் திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
உடன், திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளா் இல.பத்மநாபன், வெள்ளக்கோவில் திமுக ஒன்றியச் செயலாளா் கே.சந்திரசேகரன், லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பழனிசாமி உள்ளிட்டோா்.