பொங்கல் விழா பரிசளிப்பு
பொங்கல் விழாவையொட்டி, மூலனூா் நத்தப்பாளையத்தில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு பரிசு வழங்கிய திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன்.
உடன், மூலனூா் வட்டார கட்சி நிா்வாகிகள், இளைஞரணி பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா்.