செய்திகள் :

மதுரையில் மழையால் வானில் சுமார் 1 மணி நேரம் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கம்!

post image

மதுரை: மதுரையில் இன்று(மே 15) கொட்டித் தீர்த்த பலத்த மழையால், மதுரை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. விமான ஓடுபாதையில் மழைநீர் வடியாததால் விமான சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஹைதராபாத்திலிருந்து இன்று பகல் மதுரைக்கு புறப்பட்ட விமானம் ஒன்று குறிப்பிட்ட நேரத்தில் மதுரையில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் மதுரை புறநகர்ப் பகுதிகளைச் சுற்றியபடி வானில் சுமார் 1 மணி நேரம் வட்டமடித்தபடி பறந்ததை காண முடிந்தது.

இந்த நிலையில், மாலை 6 மணிக்கு விமான ஓடுபாதையில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்துவிட்ட நிலையில், அந்த விமானம் 6.05 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அதிகபட்சமாக சிவகங்கையில் 98.31% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டங்களில் சென்னை உள்ளது. புத... மேலும் பார்க்க

பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! அன்புமணி பங்கேற்கவில்லை!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலை... மேலும் பார்க்க

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: பாடவாரியாக தேர்ச்சி! - முழு விவரம்

பிளஸ் 1 பொதுத் தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 99.75% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ் - 97.20%ஆங்கிலம் - 98.41%இயற்பியல் - 98%வேதியியல் - 97.54%உயிரியல் - 98.05%கணிதம் - 97.74%த... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: விழுப்புரத்தில் 95.09 % தேர்ச்சி

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 95.09% தேர்ச்சியுடன் 15-ஆவது இடத்தைப் பிடித்தது.இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 362 பள்ளிகளைச் சேர்ந்த 12, 104 மாணவர்கள், 11,612 மாணவிகள்... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த ஏப். 12-ஆம் தேதி முதல்முறையாக சவரன் ரூ. 70,160-க்கு விற்... மேலும் பார்க்க

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக - முழு விவரம்!

பிளஸ் 1 தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரியலூர் - 97.76%ஈரோடு - 96.97%விருதுநகர் - 96.23%கோயம்பத்தூர் - 95.77%தூத்துக்குடி - 95.07%அரசுப் பள்ளிகள... மேலும் பார்க்க