நான் பயிற்சியாளராக இருந்திருந்தால், ரோஹித் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார்:...
பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக - முழு விவரம்!
பிளஸ் 1 தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் - 97.76%
ஈரோடு - 96.97%
விருதுநகர் - 96.23%
கோயம்பத்தூர் - 95.77%
தூத்துக்குடி - 95.07%
அரசுப் பள்ளிகளில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்
அரியலூர் - 96.94%
ஈரோடு - 95.37%
நாகை - 93.07%
விருதுநகர் - 92.07
சிவகங்கை - 91.97%
தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்கள் 8,07,098 இதில் 7,43,232 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 92.09% ஆகும்.
தேர்வு எழுதிய 4,24,610 மாணவிகளில் 4,03,949 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.13% தேர்ச்சி ஆகும்.
தேர்வு எழுதிய 3,82,488 மாணவர்களில் 3,39,283 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 88.70% தேர்ச்சி ஆகும்.
மாணவர்களை விட மாணவிகள் 6.43% தேர்ச்சி அடைந்துள்ளனர்.