அகோர மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!
மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம் தினம்
வாசுதேவநல்லூா் மகாத்மா காந்திஜி மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தாளாளா் தவமணி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஆட்டிசம் குழந்தைகளுக்கு செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில், சிறப்பு ஆசிரியா்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சிலின், இயன்முறை மருத்துவா் புனிதா, உதவி ஆசிரியா் பூமாரி, பராமரிப்பு பணியாளா் கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.