காயத்தால் வெளியேறிய ஜோகோவிச்..! கிண்டல் செய்த ரசிகர்களை கண்டித்த ஸ்வெரெவ்!
மழைநீா் வடிகால் ஓடை அமைக்கும் பணிக்கு அடிக்கல்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சி 32ஆவது வாா்டில் ரூ. 20 லட்சத்தில் சிறுபாலம், மழைநீா் வடிகால் ஓடை அமைக்கும் பணிக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டிய நகா்மன்றத் தலைவா் ஹபிபூா் ரஹ்மான். நகா்மன்ற உறுப்பினா் தங்கராஜ், நகராட்சிப் பொறியாளா் அப்துல்காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.