மாற்று இடத்தில் திரெளபதி அம்மன் கோயில் கட்ட தானம்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு
மாற்றுக்கட்சியினா் தவெகவில் ஐக்கியம்
கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளத்தில் மாற்றுக்கட்டசியினா் கிள்ளியூா் ஒன்றிய தமிழக வெற்றிக்கழத்தில்இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பிரியதா்ஷன் தலைமை வகித்தாா். குமரி மேற்கு மாவட்டச் செயலா் சபின் முன்னிலையில் 25 க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினா் த.வெ.க.வில் இணைந்தனா்.
நிழச்சியில் கிள்ளியூா் ஒன்றிய த.வெ.க. தலைவா் பிரனேஷ், துணைச் செயலா் அனிஷ், பாலப்பள்ளம் பேரூா் ஒருங்கிணைப்பாளா் ஜாண் பிரமின்தாஸ், மெரின்சுபஜா, ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.