அமித் ஷா, நிா்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் சந்திப்பு!
Stalin-ஐ கோபப்படுத்திய Ponmudi! Vijay தரும் கோவை ஷாக்! | Elangovan Explains
இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
'பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி' ஆகியோர், தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் ஈரோடு முத்துசாமி, ராஜ கண்ணப்பன், சிவசங்கர், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
எதனால் ராஜினாமா செய்தார்கள்? முக்கியமாக முரண்டு பிடித்த பொன்முடி... வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின். ஏன்? இன்னொரு பக்கம், நால்வரை ஸ்டாலின் டிக் அடித்ததற்கு பின்னணியில், சில அரசியல் கணக்குகளும் உள்ளது.
இதில் தமது ஸ்மார்ட் மூவ் மூலம் உள்ளே வந்த எஸ்.எஸ் சிவசங்கர். இதில், இரண்டு அமைச்சர்கள் ராஜினாமாவை, தங்களின் வெற்றியாக கருதி, அதிமுக-பாஜக கூட்டணி, கூடுதல் தலைவலியை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் புது ரூட்டுக்கு மாறும் மு.க ஸ்டாலின்.
இன்னொரு பக்கம், விஜய் கொடுத்த கோவை ஷாக் பதிலடியாக களத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலின். இரண்டு பேருக்குமிடையிலான போரில் ஸ்கோர் செய்தது யார்?
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.