ஹாக்கி இந்தியா விருதுகள்: சிறந்த ஹாக்கி குழு விருதைப் பெற்ற தமிழ்நாடு!
மிஸ் பண்ணக்கூடாத மலையாளப் படங்கள்; எந்த ஓடிடி-யில் பார்க்கலாம்?
கடந்த பத்து வருடத்தில் மாலிவுட் படைப்புகள் இந்திய சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கதை சொல்லல், தொழில்நுட்ப வேலைகள் என அத்தனை அம்சங்களிலும் மல்லுவுட் சிறப்பான படைப்புகளைத் தந்திருக்கிறது. அப்படி சமீப வருடங்களில் வெளியாகி நம் கவனம் ஈர்த்த சிறந்த மலையாளப் படங்களையும், அந்த படங்களை எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் பார்க்கலாம் என்பதையும் இதில் காண்போம்.

ஆட்டம் ( இயக்குநர் - ஆனந்த் ஏகர்ஷி) - அமேசான் ப்ரைம்
அன்வேஷிப்பின் கன்டெத்தும் ( இயக்குநர் - டார்வின்) - நெட்ப்ளிக்ஸ்
ப்ரேமலு ( இயக்குநர் - கிரீஷ் ஏ.டி) - ஜியோ ஹாட்ஸ்டார்
மஞ்ஞ்சும்மல் பாய்ஸ் ( இயக்குநர் - சிதம்பரம்) - ஜியோ ஹாட்ஸ்டார்
ஆடு ஜீவிதம் ( இயக்குநர் ப்ளஸி) - நெட்ப்ளிக்ஸ்
ஆவேஷம் ( இயக்குநர் ஜித்து மாதவன்) - ஜியோ ஹார்ஸ்டார்
வர்ஷங்களுக்கு சேஷம் ( இயக்குநர் - வினீத் ஶ்ரீனிவாசன்) - சோனி லைவ்
உள்ளொழுக்கு ( இயக்குநர் - கிறிஸ்டோ டாமி) - அமேசான் ப்ரைம்
லெவல் க்ராஸ் ( இயக்குநர் - அர்ஃபாஸ் அயூப்) - அமேசான் ப்ரைம்
அடியோஸ் அமிகோ ( இயக்குநர் -நஹாஸ் நாசர்) - நெட்ப்ளிக்ஸ்

கிஷ்கிந்த காண்டம் ( இயக்குநர் - டின்ஜித் அயத்தன்) - ஜியோ ஹாட்ஸ்டார்
ஆல் வி இமேஜின் அஸ் லைட் ( இயக்குநர் - பாயல் கபாடியா ) - ஜியோ ஹாட்ஸ்டார்
சூக்ஷமதர்ஷினி ( இயக்குநர் - எம்.சி ஜித்தின் ) - ஜியோ ஹாட்ஸ்டார்
ரேகாசித்திரம் ( இயக்குநர் - ஜோபின் டி. சாக்கோ) - ஜீ5
பொன்மேன் ( இயக்குநர் - ஜோதிஷ் ஷங்கர் ) - ஜியோ ஹாட்ஸ்டார்
இந்த லிஸ்டைத் தாண்டி உங்களுக்கு ஃபேவரைட்டான சமீபத்திய மலையாளப் படங்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்!