செய்திகள் :

மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் இரங்கல்!

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

தனது இரங்கல் கடிதத்தை, மு.க.முத்துவின் மனைவி சிவகாமசுந்தரிக்கு பிரதமா் மோடி அனுப்பியுள்ளாா். அதில், ‘ நடிகா், இசைக் கலைஞா் என பன்முகத் திறமை கொண்டவராக விளங்கிய மு.க.முத்து, திரைப்படம் மற்றும் அரசியலில் ஆற்றிய பணிகளுக்காக எப்போதும் நினைவுகூரப்படுவாா். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்’ எனத் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி அனுப்பிய இந்த இரங்கல் கடிதத்தை தமிழக பாஜக செயலரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான கராத்தே தியாகராஜன் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் திங்கள்கிழமை காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 26) சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை எந்தவித மாற்றமுமின்றி, அதே விலையில் நீடிக்கிறது. அதேபோல 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.7,550க்கும், ஒரு சவரன் ரூ.60,400க்கும் வி... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவரால் பரபரப்பு

இண்டிகோ விமானத்தில் கவனக் குறைவால் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து துர்காபூருக்கு 164 பேருடன் இண்டிகோ விமானம் ஞாயிற்றுக்கிழமை புறப்படுவதற்குத் தயாராகிக் ... மேலும் பார்க்க

மேட்டூர் அணையின் உபரி நீரில் மூழ்கிய பயிர்கள்

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றத்தால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கின. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையில் உபரி நீர் கால்வாயில் வினாடிக்கு 82,... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது !

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4-வது நாளாக திங்கள்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப... மேலும் பார்க்க

அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, திமு... மேலும் பார்க்க