திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை வினாடிக்கு 1363 கனஅடியாக குறைந்துள்ளது.
வியாழக்கிழமை காலை(மே.1) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 1,872 கன அடியிலிருந்து 1,363 கன அடியாக குறைந்துள்ளது.
அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 75.25 டிஎம்சியாக உள்ளது.