டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முகேஷ் அம்பானி தம்பதிக்கு அழைப்பு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 129 கன அடியாக குறைந்தது.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 151 கன அடியிலிருந்து வினாடிக்கு 129 கன அடியாகக் குறைந்துள்ளது.
இதையும் படிக்க |பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிப்பதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு: யுஜிசி தலைவா்
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 83.09 டிஎம்சியாக உள்ளது.