மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
இன்று(ஜன. 21) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 11 2. 64 அடியில் இருந்து 112.40 அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க: கால்வாய் தூர்வாரும் பணியின்போது இடிந்து விழுந்த வீடுகள்!
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 189 கன அடியிலிருந்து வினாடிக்கு 321 அடியாக சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,000 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர் இருப்பு 81.86 டிஎம்சியாக உள்ளது.