பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, பந்துவீச்சில் ரேணுகா சிங் அசத்தல்; இந்திய அணி அபார...
மேட்டூர் அணை நீர்மட்டம்!
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.22 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 22) காலை வினாடிக்கு 2938 கன அடியிலிருந்து, வினாடிக்கு 2886 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 119.12 அடியிலிருந்து 119.22 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92. 22 டிஎம்சியாக உள்ளது.