22 ஆண்டுகளுக்குப் பின்.. வெகுசிறப்பாக நடைபெற்ற நடராஜர் கோயில் தெப்போற்சவம்!
மேட்டூா் அணை நீா்மட்டம்: 114.04 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 114.04 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 383 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,515 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 208 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,011 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 302 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.