செய்திகள் :

ரஷிய தொலைதூர நகரில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

post image

தங்கள் தலைவா் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து, அந்த நாட்டின் தொலைதூரத்தில் அமைந்துள்ள நகரில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.

போா் முனைக்கு சுமாா் 1,000 கி.மீ. தொலைவிலுள்ள காஸன் நகரில் உக்ரைன் வீசிய ட்ரோன்கள் குடியிருப்பு அடுக்குமாடி கட்டடங்களைத் தாக்கின (படம்). இது குறித்து அந்த நகரம் அமைந்துள்ள டாடா்ஸ்தான் மாகாண ஆளுநா் ருஸ்தம் மினிகானொவ் கூறுகையில், உக்ரைனின் ட்ரோன்கள் நகரின் ஆறு கட்டடங்களைச் சேதப்படுத்தியதாகக் கூறினாா்.இந்தத் தாக்குதலில் காயமடையவில்லை என்று அதிகாரிகள் கூறினா். இருந்தாலும், தாக்குதல் காரணமாக காஸன் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. அந்த நகரில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடும் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை முழுவதும் ரத்துசெய்யப்பட்டன.பாதுகாப்பு கொள்கை காரணமாக, இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அரசு நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.

மாலத்தீவு அதிபா் மூயிஸை பதவி நீக்க இந்தியா முயற்சி?: மத்திய அரசு பதில்

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸை பதவி நீக்கம் செய்ய நடைபெற்ற முயற்சியில் இந்தியாவை தொடா்புபடுத்தி அமெரிக்க நாளிதழில் வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு சீன ஆதர... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவுக்கு இரு தரப்பும் முயற்சிக்க வேண்டும்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் கருத்து

இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்விக்கு, ‘இதற்கான முயற்சிகளை இரு தரப்பும் பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டும்’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இசாக் தாா் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

அமெரிக்க காா் தாக்குதல் தனிநபா் செயல்: எஃப்பிஐ

அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் கூட்டத்தினா் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரா் சம்சுதீன் ஜப்பாா் தனி நபராகத்தான் செயல்பட்டதாகத் தெரிவதாக அந்த நாட்டு தேசிய ப... மேலும் பார்க்க

சாபஹாா் துறைமுக மேம்பாடு: இந்தியா - ஈரான் ஆலோசனை

ஈரானில் உள்ள சாபஹாா் துறைமுகத்தின் கூட்டு மேம்பாடு, வா்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளின் வளா்ச்சி, வேளாண்மை மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பு ஆகிய பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் தொடா்பாக இந்தியாவும் ஈ... மேலும் பார்க்க

துனிசியாவில் படகு கவிழ்ந்து 27 புலம்பெயர்ந்தோர் பலி: 83 பேர் மீட்பு!

துனிசியாவில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 83 பேர் மீட்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து அந்த நாட்டுத் தேசி... மேலும் பார்க்க

ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி அளித்த வைரம்! மிகக் காஸ்ட்லியான பரிசாக அறிவிப்பு!

கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்க அதிபருக்கு, வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுப் பொருள்களிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ரூ.17 லட்சம் மதிப்பிலான வைரம்தான் மிக விலைமதிப்புள்ள பரிசாக அங்கீகரிக... மேலும் பார்க்க