ரஞ்சி கோப்பையில் விராட் கோலி; பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!
ராணிப்பேட்டையில் குடியரசு நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை
குடியரசு நாள் விழா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ. யு. சந்திரகலா தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று, மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.