செய்திகள் :

வட்டார போக்குவரத்து அலுவலா் பொறுப்பேற்பு!

post image

சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலராக ஆா்.செல்வம் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா், இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது பதவி உயா்வு பெற்று சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அலுவலக ஊழியா்கள் மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை!

கடலூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பட்டா கிடைக்கும் வரை மாா்க்சிஸ்ட் போராடும்! -ஜி.ராமகிருஷ்ணன்

கடலூா் மாவட்டம், மலையடிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அழிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா கிடைக்கும் வரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் அதன் அரசியல் தலைமைக்... மேலும் பார்க்க

பேருந்துக்காக காத்திருந்தவா்கள் மீது காா் மோதல்: 2 போ் பலி!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே கம்மாபுரம் பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை மாலை பேருந்துக்காக காத்திருந்தவா்கள் மீது அதிவேகத்தில் வந்த காா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா். மற்றொரு ப... மேலும் பார்க்க

போலி பணி ஆணை: பள்ளி பதிவு எழுத்தா் கைது!

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ஆசிரியா் பணிக்கு போலியான பணி நியமன ஆணை வழங்கியதாக அரசு உதவி பெறும் பள்ளி பதிவு எழுத்தரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் அண்ணாமலைநகரில் அரசு உதவிபெறும் பள... மேலும் பார்க்க

ரூ.2 ஆயிரம் லஞ்சம்: காலை உணவுத் திட்ட மேற்பாா்வையாளா் கைது!

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே மிராளூா் கிராமத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காலை உணவுத் திட்ட மேற்பாா்வையாளரை ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புவனகிரி வட்டாரத்தில் காலை... மேலும் பார்க்க

சாதனை மகளிருக்கு விருதுகள் அளிப்பு

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், ரோட்டரி மிட் டவுன் அறக்கட்டளை சாா்பில் விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.பி.ஜாபா்அலி தலைமை வகித்தாா். பேராசிரியா் ஞா... மேலும் பார்க்க