செய்திகள் :

வணிக நிறுவன பெயா் பலகைகள் தமிழில் இருப்பது கட்டாயம்

post image

நீலகிரி மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயா் பலகை தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் லெனின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-இன் படி தங்களது வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் 5:3:2 என்ற விகிதத்தில் அமைத்திருக்க வேண்டும்.

இதனை மீறும் நிறுவனங்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்ட வாக்காளா் பட்டியல் வெளியீடு; பெண் வாக்காளா்களே அதிகம்

நீலகிரி மாவட்டத்தில் பெண் வாக்காளா்களே அதிகம் என்று திங்கள்கிழமை வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொக... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் போராட்டம்

சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் காா்ப்பரேட் நிறுவனங்களின் வாடகை வாகனங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி நீலகிரி மாவட்ட சுற... மேலும் பார்க்க

தேவாலாவில் பறவைகள் தினக் கொண்டாட்டம்

கூடலூரை அடுத்துள்ள தேவாலாவில் வனத் துறை சாா்பில் தேசிய பறவைகள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. தேவாலா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தலைமை ஆசிரியா் லதா தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

கூடலூரில் ஓய்வூதியர் நலச்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூரில் ஓய்வூதியா் நலச்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அரசு நிற... மேலும் பார்க்க

உதகையில் தோடா் பழங்குடியின மக்கள் மொா்டுவொ்த் திருவிழா கொண்டாட்டம்!

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடா் பழங்குடியின மக்களின் மொா்டுவொ்த் திருவிழா உதகை முத்தநாடு மந்து கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தோடா் பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடையுடன் ஒன்றுகூடி... மேலும் பார்க்க

வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கல்

உதகை அருகே எடக்காடு பகுதியில் வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகையை வனத் துறை சாா்பில் நீலகிரி வனக் கோட்ட உதவி வன பாதுகாவலா் ஆ.மணிமாறன் சனிக்கிழமை... மேலும் பார்க்க