அமெரிக்க விஸ்கிகளுக்கு வரிவிதித்தால் ஐரோப்பிய மது வகைகளுக்கு 200% வரி! -டிரம்ப்
விடுதலை நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!
விடுதலை திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த விடுதலை, விடுதலை - 2 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெற்றன.
கிட்டத்தட்ட 260 நாள்கள் படப்பிடிப்பு செய்யப்பட்ட படமென்பதால் பல காட்சிகள் படங்களில் இடம்பெறவில்லை.
இதையும் படிக்க: நெட்பிளிக்ஸில் தண்டேல் முதலிடம்!
இந்த நிலையில், விடுதலை முதல் பாகத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்னும் சில காட்சிகள் வெளியாகும் என்றும் தெரிகிறது.