TRUMP TARIFF பாதிப்பு யாருக்கு | TACO TRADE என்றால் என்ன | IPS Finance - 275 | N...
விண்ணப்பித்துவிட்டீர்களா..? கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு அதிகாரி வேலை!
முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (சிபிஎஸ்எல்) காலியாக பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்:
பணி: CFO
காலியிடம்: 1
தகுதி: ICWA, MBA(Finance) தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Company Secretary & Compliance Officer
காலியிடம்: 1
தகுதி : ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Institutional Dealer
காலியிடம்: 1
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Surveillance Officer
காலியிடம்: 1
தகுதி : ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Compliance Officer
காலியிடம்: 1 (UR)
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Research Officer
காலியிடம்: 1 (UR)
தகுதி: எம்பிஏ (நிதி) முடித்திருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Marketing
காலியிடங்கள்: 2 (UR)
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Officer (Marketing)
காலியிடம்: 1
தகுதி : ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: DPRM Trainee-Marketing
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ. .22,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.6.2025 தேதியின்படி 22 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.canmoney.in/careers என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கும் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager, HR Department, Canara Bank Securities Ltd., 7th Floor, Maker Chamber III, Nariman Point, Mumbai 400 021.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.7.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் படித்தவர்களுக்கு வேலை!
CBSL invites application, from the eligible candidates, for selection for the following posts