Sachin: ``உங்களைப் போலவே பந்துவீசுகிறார் ஜாகீர்!" - டெண்டுல்கர் ஷேர் செய்த சிறும...
விளையாட்டு வீரா்களுக்கு சீருடைகள்
தெலங்கானாவில் டிச.22- ஆம் தேதி தொடங்கும் 68- ஆவது தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கான கையுந்து பந்து போட்டியில் கலந்துகொள்ளும் வீரா்களுக்கு சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கிய நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். உடன், முதன்மைக் கல்வி அலுவலா் மா.கா.சே. சுபாஷினி, பயிற்சியாளா் பிரசன்னா, உடற்கல்வி ஆசிரியா் மேலாளா் எஸ். கண்ணன் உள்ளிட்டோா்.