அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையை அடக்க வந்த அயர்லாந்து நாட்டுக்காரர்!
விழிப்புணா்வு பேரணி
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைக்கவச விழிப்புணா்வு பேரணியை தொடங்கிவைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தலைமைச் செயலா் சரத் செளகான், டிஜிபி ஷாலினி சிங் ஆகியோா்.