செய்திகள் :

323 Km Range! Ultraviolette F77 #SuperStreet Review in தமிழ் ?⚡ Street & Track Ride Experience!

post image

வின்ஃபாஸ்ட்: தமிழ்நாட்டைத் தேர்வு செய்தது ஏன்?

தூத்துக்குடியில்400ஏக்கர்பரப்பில்வியட்நாமைச்சேர்ந்தவின்ஃபாஸ்ட்என்கிறகார்தொழிற்சாலைவேகமாகநிறுவப்பட்டுவருகிறது.ஆரம்பத்தில்ஆண்டுஒன்றுக்குஐம்பதாயிரம்கார்களைஉற்பத்திசெய்யும்திறன்கொண்டதாகஇதுஇருக்கும்.வியட்ந... மேலும் பார்க்க

ஆசிரியர் பக்கம் | 90 வாகனங்கள்; 97 உதிரிபாகங்கள்!களை கட்டிய பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ திருவிழா

ஆட்டோ எக்ஸ்போ 2025 - வழக்கமான ஆட்டோ எக்ஸ்போவாக இல்லாமல் இந்த ஆண்டு முழுவீச்சுடன் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவாக நடைபெற்றது.இந்த பாரத் மொபிலிட்டி ஷோவின் ஓர் அங்கமாக ஆட்டோ எக்ஸ்போ மட்டும் இல்லாது, காம்பொன... மேலும் பார்க்க

வியட்நாமின் வின்ஃபாஸ்ட். தூத்துக்குடியில் கமிங் ஃபாஸ்ட்! டெல்லி பாரத் மொபிலிட்டி ஷோவில் ட்ரெய்லர்

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 கூப்பிடு தூரத்தில் வந்துவிட்டது. ஜனவரி 17 துவங்கி 22 வரை நடக்க இருக்கும் இந்த கண்காட்சியில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட், தனது காம்பேக்ட் மினி எஸ்யூவிய... மேலும் பார்க்க