Arjun: 13 வருட காதல்; `பெற்றோர் சம்மதத்துடன் நடந்த நிச்சயதார்த்தம்' - அர்ஜுன் மக...
36 மணி நேரத்திற்கு முன்பே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!
வங்கக்கடலில் எதிர்பாபர்க்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தென் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 36 மணி நேரத்தில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி முன்னதாகவே உருவாகியுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.