செய்திகள் :

'5 ஒலிம்பிக்ஸ் போயிட்டேன் ஆனாலும்..' - Sharath Kamal about his Career and Indian Sports | Vikatan

post image

சரத் கமல், இந்தியாவின் டேபிள் டென்னிஸ் முகம். ஒரு முறை ஒலிம்பிக்ஸில் பங்கேற்று 'ஒலிம்பியன்' என்ற பெருமையை பெறுவதே பல வீரர்களுக்கும் வாழ்நாள் கனவு. அப்படியிருக்க சரத் கமல் 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸ் தொடங்கி கடைசியாக நடந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வரைக்கும் 5 ஒலிம்பிக்ஸில் பங்கேற்றிருக்கிறார். பாரிஸ் ஒலிம்பிக்ஸின் அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்தி இந்தியக் குழுவை வழிநடத்தி சென்றிருந்தார். தமிழகத்திலிருந்து புறப்பட்டு இந்தியாவுக்காக பெருமை சேர்த்த சரத் கமல் இப்போது டேபிள் டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.

Dhoni : '2023 ஃபைனல், கோலி நட்பு, சேப்பாக் மைதானம்' - நெகிழ்ந்த தோனி | விரிவான பேட்டி

ஐ.பி.எல் யை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் JioStar நிறுவனத்துக்கு தோனி ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார். அவரின் ஓய்வு, கோலியுடனான நட்பு, ரசிகர்களின் ஆதரவு என பலவற்றை பற்றியும் தோனி நெகிழ்ச்சியாக பேசியிருக்... மேலும் பார்க்க

Noor Ahmed : 'அன்று ஏல அரங்கில் சிஎஸ்கே செய்த சம்பவம்' - அணியின் நம்பிக்கையை எப்படி காப்பாற்றினார்?

சில மாதங்களுக்கு முன்பு நடந்த மெகா ஏலம் இன்னும் நியாபகம் இருக்கிறது. ஏல அரங்கில் நூர் அஹமதுவின் பெயர் வாசிக்கப்பட்டவுடனேயே சென்னை அணி களத்தில் குதித்தது. மும்பையும் விடவில்லை. நூர் அஹமதுவை எடுக்க சென்... மேலும் பார்க்க

CSK Vs MI : 'தோனியை Impact Player ஆக இறக்குவீர்களா?' - ருத்துராஜ் சுவாரஸ்ய பதில்!

சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவிருக்கும் ஐ.பி.எல் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்திருந்தது. அதில் சென்னை அணியின் க... மேலும் பார்க்க