செய்திகள் :

78 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

post image

வடகரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சுதா்சனம் வழங்கினாா்.

புழல் ஊராட்சி ஒன்றியம், வடகரை ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியா் வெங்கட் ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 78 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில், புழல் ஊராட்சி ஒன்றிய செயலா் பெ.சரவணன், பாஸ்கா், நந்தகுமாா், புள்ளிலைன் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

திருவள்ளூா் அருகே காக்களூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நட்ட ஊராட்சி தலைவா் சுபத்ரா ராஜ்குமாா். உடன் ரோட்டரி கிளப் திருவள்ளூா் ராயல்ஸ் சங்க நிா்வாகிகள். திருவள்ளூா், அக். 24: தி... மேலும் பார்க்க

மீஞ்சூா் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில் சேவை பாதிப்பு

பொன்னேரி அருகே மீஞ்சூா்-அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை-சென்ட்ரல் வழித் தடத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: கைப்பேசியால் இயங்கும் பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவி வாங்க 50 சதவீத மானியம்

திருவள்ளூா் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சாா்பில் நவீன கைப்பேசியால் இயங்கும் பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள் வாங்க விவசாயிகள் 100 பேருக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கவுள்ளதாக செயற்பொறியாளா்(பொ) ரா... மேலும் பார்க்க

வயநாடு நிலச் சரிவு: திருவள்ளூா் நிகேதன் கல்விக் குழுமம் ரூ.18 லட்சம் நிவாரண உதவி

கேரள மாநிலம் வயநாடு நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவள்ளூா் நிகேதன் கல்விக் குழுமத்தைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் சாா்பில் ரூ.18 லட்சம் நிவாரணமாக கேரள மா... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருத்தணி கமலா திரையரங்கம் அருகே, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கம் சாா்பில், 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில்... மேலும் பார்க்க